- + 7நிறங்கள்
- + 12படங்கள்
- shorts
- வீடியோஸ்
சிட்ரோய்ன் பசால்ட்
சிட்ரோய்ன் பசால்ட் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1199 cc |
பவர் | 80 - 109 பிஹச்பி |
torque | 115 Nm - 205 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd |
mileage | 18 க்கு 19.5 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- டிரைவ் மோட்ஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
பசால்ட் சமீபகால மேம்பாடு
சிட்ரோன் பசால்ட் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இந்தியாவில் சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி-கூபே கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் டோக்கன் தொகையான ரூ.11,001 -க்கு பசால்ட் -க்கான ஆர்டர் புத்தகங்களையும் திறந்துள்ளது.
சிட்ரோன் பாசால்ட்டின் விலை எவ்வளவு?
சிட்ரோன் பாசால்ட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் வேரியன்ட் ரூ.13.57 லட்சத்தில் உள்ளது. ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை அறிமுகம்).
சிட்ரோன் பாசால்ட்டில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
சிட்ரோன் நிறுவனம் பாசால்ட் காரை யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களில் இந்த காரை வழங்கும். மிட்-ஸ்பெக் பிளஸ் வேரியன்ட் மட்டுமே 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறும். பேஸ்-ஸ்பெக் யூ வேரியன்ட் NA பெட்ரோல் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் மேக்ஸ் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
சிட்ரோன் பாசால்ட் காரிலுள்ள வசதிகள் என்ன ?
தற்போதுள்ள சி3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவியை விட சிட்ரோன் பாசால்ட் அதிக பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்கள் ஆகியவை வெளிப்புற வசதிகளில் அடங்கும். உள்ளே, இது ஆட்டோமெட்டிக் ஏசி, 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது. பாசால்ட் ஒரு காரில் சன்ரூஃப் கிடைக்காது.
இது எவ்வளவு விசாலமானது?
சிட்ரோன் பசால்ட் ஆனது 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் கிடைக்கும். மேலும் C3 ஏர்கிராஸ் காரை போலவே ஒரு பெரிய குடும்பத்தினருக்கு வசதியாக பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
சிட்ரோனின் எஸ்யூவி-கூபே, C3 ஹேட்ச்பேக் போன்ற இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்துகிறது. ஆப்ஷன்கள்: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 110 PS மற்றும் 205 Nm வரை, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் (82 PS/115 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் பாசால்ட்டின் மைலேஜ் விவரங்கள்
கோரப்பட்ட மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:
-
1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் MT - 18 கிமீ/லி
-
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT - 19.5 கிமீ/லி
-
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் AT - 18.7 கிமீ/லி
சிட்ரோன் பசால்ட் எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை அடங்கும்.
நீங்கள் சிட்ரோன் பசால்ட் காரை வாங்க வேண்டுமா ?
சிட்ரோன் பசால்ட் ஒரு எஸ்யூவியின் வசதியையும் நடைமுறைத்தன்மையையும் வழங்குகிறது. அதே நேரத்தில் மற்ற சிறிய எஸ்யூவி களுக்கு அதன் கூபே ரூஃப்லைன் காரணமாக ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும். இது வசதிகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கான அடிப்படை விஷயங்களை சரியாகப் பெறுகிறது. சந்தையில் உள்ள மற்ற காம்பாக்ட் எஸ்யூவி களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமான தோற்றம் மற்றும் விலை குறைவான காரை நீங்கள் விரும்பினால் சிட்ரோன் பசால்ட்டை நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.
இந்த காருக்கான மாற்று வழிகள் என்ன?
சிட்ரோன் பாசால்ட் விஷன் ஆனது டாடா கர்வ்வ் உடன் போட்டியிடும். அதே நேரம் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா,ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஹோண்டா எலிவேட் -க்கு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
பசால்ட் you(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல் | Rs.7.99 லட்சம்* | ||
பசால்ட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல் | Rs.9.99 லட்சம்* | ||
மேல் விற்பனை |